அமெரிக்க படைகளால் சுட்டுகொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் புதைக்கபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் இஸ்லாமிய மரபுபடி புதைக்கபட்டதாக தெரிகிறது. ஒசாமா-பின்-லேடன் உடல் ஆப்கானிஸ்தானில்

இருக்கும் பார்கிராம் விமானதளத்துக்கு கொண்டு செல்லபட்டது.

இஸ்லாமிய வழக்கப்படி 24மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கபட வேண்டும். குறுகியகால அவகாசத்துக்குள் எந்தஒரு நாட்டிலும் ஒசாமாவின் உடலை அடக்கம்செய்ய அனுமதி பெறுவது என்பது இயலாது . எனவே கடல்மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம்செய்யபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply