மிகப்பெரிய மரங்களைக் கூட அதனுடைய அடிப்படை பண்புகள் மாறாமல் தொட்டிலகளில் வளர்க்கும் முறைக்கு 'போன்சாய்' என்று பெயர் இந்த முறை ஜப்பானில் இருந்து உலகமெங்கும் பரவியது.

'போன்' என்றால் ஆழமில்லாத தொட்டி, 'சாய்' என்றால் செடி என்று பொருள். இவை ஆழமில்லாத சிறிய தொட்டிகளில் வளர்க்கபட்டு,

சிறிய மரங்களாகவே தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். தற்போது அழகுக்காக பெரும்பாலானவர்கள் இந்த மாதிரி மரங்களைத்தான் வளர்க்குறாங்க.

Leave a Reply