ஆந்திரவில் கடப்பா எம்பி. தொகுதி இடைதேர்தலில் ஜெகன்மோகன்ரெட்டியை ஆதரித்து நடிகை ரோஜா பிரசாரத்தில் பேசியதாவது,

சிரஞ்சீவி புது கட்சி தொடங்கியபோது சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் . சோனியா காந்தியை பேய்

என்று கூட சொல்லியுள்ளார். ஆனால் தற்போது தனதுகட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

தனது கட்சியை காங்கிரசுடன் அவர் இணைப்பதற்கு ரூ. 500 கோடி வரை வாங்கி இருக்கிறார் . பணத்திற்காக தனது மானத்தையும் கொள்கைகளையும், அடகு வைத்துவிட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். என்று பேசினார்

Leave a Reply