அருணாச்சல முதல்வர் டோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் தவாங் மாவட்டத்தில் லோபோடங்-பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கபட்டது.

இதனை தொடர்ந்து டோர்ஜி காண்டுவின் உறவினர் ஒருவர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இதர 4பேரின் உடல்கள்

அடையாளம் காண இயலாத அளவுக்கு எரிந்துபோயுள்ளதாக தெரிகிறது

Leave a Reply