உலக குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் இரண்டாம் இடத்தில் உள்ளான் . கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்க்கு மூளையாக செயல்பட்டவன் தாவூத்இப்ராஹிம்.

உலகின் அதிபயஙகர குற்றவாளிகளாக கருத்பட்டு-வந்த பின்லாடன் முதலிடத்தையும் , போதைபொருள் கடத்தல் மன்னன் ஜோவாகுவின்

எல் சாபோகஸ்மான் என்பவன் இரண்டாம்-இடத்தையும்,.தாவூத்-இப்ராஹிம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் .

தற்போது ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போதைபொருள் கடத்தல் மன்னன் முதலிடத்லும் . தாவூத் இரண்டாம் இடத்திலும் உள்ளான், தாவூத் இப்ராஹிம் அல்குவைதாவுடனும் தொடர்பில் இருப்பதாக தெரியவருகிறது

தாவூத் இப்ராஹிம், மும்பை குண்டுவெடிப்பு, தாவூத்இப்ராஹிம், தாவூத்

Leave a Reply