அல்குவைதா இயக்க தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்கபடைகள் சுட்டுக்கொன்றனர். அதற்கு சாட்சியாக ஒருசில போட்டோகலை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் தன்னுடைய-தந்தை சுட்டுகொல்லப்படவில்லை. சிறைபிடிக்கப்பட்ட பிறகே சுடப்பட்டார் .என்று பின்லாடனின் 12வயது மகள்

தெரிவித்ததாக அரபு-டி.வி தெரிவித்துள்ளது. தற்போது ஏமன்நாட்டை சேர்ந்த பின்லாடனின் மனைவியின் பாதுகாப்பில் அந்த குழந்தை இருப்பதாக டி.வி., தகவல் தெரிவிகின்றது .

Tags:

Leave a Reply