கனிமொழி டில்லியில் இருக்கும் சி.பி.ஐ, சிறப்பு கோர்ட்டில் ஆஜராவதற்கு புறப்பட்டார். அவர் வருவதையொட்டி கோர்ட்டில் தாக்கல்செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் சி.பி.ஐ. தயாராக உள்ளது

கனிமொழியுடன் தி மு க , எம்.பி,க்களும் சென்றுள்ளதாக

தெரிகிறது. ஆவணங்களுடன் தயாராகஇருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில்-தெரிவிக்கும் தனது கருத்தின் அடிப்படையில் கனிமொழி மீதான நடவடிக்கை இருக்கும் என்று தெரியவருகிறது .

ஒன்று, தொடர்-விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ., விரும்பினால் கஸ்டடிக்கு கோர்ட் அனுப்புமா அல்லது ஜாமீன்-வழங்குமா என்பது தற்போதைய நிலவரம்.

Tags:

Leave a Reply