அமெரிக்காவின் தாக்குதலில் மரணமடைந்த பின்லாடனின் ரத்தம்-வீணாகாது என்றும், அதற்குக்காரணமான அமெரிக்காவின் மீது தாக்குதல்கள் தொடரும் என அல்கொய்தா அறிவித்துள்ளது. முதல் முறையாக ஒசாமாபின் லாடன் மரணத்தை அதிகாரபூர்வமாக

அங்கீகரித்து இணையதளத்தில் செய்திவெளியிட்டுள்ள அல்கொய்தா, இதற்காக அமெரிக்காவை பழிவாங்கபோவதாகவும் தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply