இரண்டாவது நாளாக கனிமொழி இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சிபிஐ-தரப்பில், பண பரிவர்த்தனை தொடர்பாக சமர்ப்பிக்கபட்ட ஆவணங்கள் உண்மையானது என்று நம்ப எந்த வித முகாந்தரமும் இல்லை என்றும் . மேலும் கலைஞர் டி.வியை நிறுவுவதற்கு கனிமொழி தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை தொடர்புகொண்டு பேசி உள்ளார் . கலைஞர்

டி.வியின் மூளையாக கனிமொழி செயல்பட்டிருகிறார். இவ்வாறு கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:

Leave a Reply