ஒசாமா பின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும் என அல்-காய்தா தெரிவித்துள்ளது .

பின்லேடன் கொல்லபடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக அந்த ஆடியோ பதிவு செய்யபட்டதாகவும், விரைவில்-வெளியிடப்படும் என்றும் அல்காய்தா அறிவித்துள்ளது

.ஒசாமாவை கொன்றதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளை பழிவாங்குவோம் என்று அவரது-ஆதரவாளர்கள் தெறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது கடைசிப்பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிடப்போவதாக அறிவிக்கபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply