பின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ஸ்கைநியூஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப்

அமெரிக்கா போன்ற வெளிநாட்டு செய்தித்தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது அபோட்டாபாதிலிருந்து வெளியேறுமாறு வெளிநாட்டு-பத்திரிகையாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்..

Leave a Reply