அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் அவரது பிள்ளைகள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் பாகிஸ்தான் அரசின்-பாதுகாப்பில் இருக்கின்றனர் .

இந்நிலையில், பின்லேடனின் மூன்று மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள் அனுமதிகுமாறு பாகிஸ்தானை-அமெரிக்கா கேட்டுகொண்டது. அதற்கு பாகிஸ்தான் அனுமதி தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

Leave a Reply