ஒசாமா பின் லாடனின் அபோதாபாத் வீட்டில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற அதிரடி வேட்டையில் ஒசாமாபின் லாடன் சுட்டுகொல்லப்பட்டார். ஒசாமாவுடன் சேர்த்து அவரது மூத்த மகனும் சுட்டுகொல்லப்பட்டார்.

இந்தநிலையில் ஒசாமாவின் மற்ற்றொரு மகன் ஹம்சா

காணாமல்போய் விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது . இதனை தொடர்ந்து அமெரிக்கா ஒசாமாவின் உடலை-மட்டும் கொண்டு சென்றதா அல்லது , அவரது இளைய மகனையும் கைதுசெய்து சென்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது . ஒசாமாவுக்கு 5மனைவிகள். மற்றும் 16 குழந்தைகள் இருக்கின்றனர்.

Leave a Reply