2010ம் ஆண்டிற்க்கான ஐ.ஏ.எஸ்., தேர்வு-முடிவுகள் வெளியாகியுள்ளது . தமிழக மாணவி திவ்யதர்ஷினி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். டாப் 10பட்டியலில் 4பேர் தமிழ்நாட்டை-சேர்‌ந்தவர்கள். 3வது இடத்தில் அருண்குமார் , 4வது இடத்தில் அபிராம் சங்கரன் – 8வது இடத்தில்

அரவிந்த் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கபட்ட 2400 பேரில் 920பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply