இந்தியா தேடிவரும், 50 தீவிரவாதிகளில் , மும்பை தாக்குதலுக்கு-காரணமான, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ்சயீது முதலாவது இடத்தில் இருக்கிறார் .

கடந்த, 1993ல், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளி தாவூத்-இப்ராகிம், 1999ல், பார்லிமென்ட்

மீதான தாக்குதலில் சதிதிட்டம் தீட்டிய, ஜெய்ஷ்இ-முகமது தலைவர் மவுலானா மசூத்அசார் என்று , 50 தீவிரவாதிகளை மத்திய அரசு தேடிவருகிறது. இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் சுதந்தரமாக சுற்றிவருகின்றனர்.

சர்வபாதுகாப்புடன் வலம்-வரும் தாவூத்இப்ராகிம், எங்கள் நாட்டு மண்ணில் இல்லவே-இல்லை என்று சாதிக்கிறது பாகிஸ்தான் . ஒசாமா பின்லாடன் தங்கள் நாட்டில் இல்லை என்று , “உண்மையை மட்டும் பேசிவந்த பாகிஸ்தானின் மண்ணில்தான் ஒசாமாவை சுட்டுக் கொன்றது அமெரிக்க என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply