இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.

உ.பி.யில் நொய்டாவை அருகில் இருக்கும் பாட்டாபர்சால்

கிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுதொகை வழங்ககோரி விவசாயிகள் சென்ற சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர் .
அப்போது நடைபெற்ற மோதலில் முன்று பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=wu1cpMZ_G_g}

Leave a Reply