மு.க., ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதைதுரைசாமியை விட சிறிய அளவு ஓட்டுகள் வித்தியாசத்தில் இருந்து வருகிறார். மேலும் மு.க., ஸ்டாலின் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

Tags:

Leave a Reply