தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ப்பு விழாவில் கலந்துகொள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அதிமுகவின் சார்பாக அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர-மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவைக்கு

வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவிஏற்பு விழாவில் பங்குகொள்ளும்படி ஜெயலலிதா அவரை கேட்டுக்கொண்டதக பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.

Leave a Reply