மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ஜெயலலிதாவின் பதவி-ஏற்பு விழாவில் கலந்து-கொள்வதற்காக இன்று சென்னைக்கு வந்திருந்த நரேந்திர மோடி, விழா முடிவடைந்ததும்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று ரஜினியை சந்தித்தார்.

Leave a Reply