பாகிஸ்தான் ராணுவத்தின் செக்போஸ்ட் மீது நேட்டோபடையினர் அத்துமீறி அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர் . பாகிஸ்தான் வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தியபோதிலும் நேட்டோபடையினர் எந்த வித சேதமும் இல்லாமல் தப்பினர் . பாகிஸ்தான் ராணுவவீரர்கள் 2பேர் மட்டுமே காயமுற்றனர். இது தொடர்பாக நேட்டோ படையினர் எந்த

வித கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் .

Leave a Reply