இந்தியாவை மிகப்பெரிய எதிரி நாடக கருதி செயல்படுவதை பாகிஸ்தான்-கண்டிப்பாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார் .இந்தியாவுடனான உறவு-குறித்து மறு-மதிப்பீடு செய்து முன்னேற்றத்தை நோக்கி செல்லவேண்டும் என்று தெரிவித்தார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் , அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான்-முஸ்லீம் லீக்கின் தலைவராக உள்ளார்

Leave a Reply