தமிழக அரசு தலைமை செயலகத்தை மறுபடி கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது :முந்தைய தி.மு.க ஆட்சி

காலத்தில் ரூ. 1000 கோடி செலவில் கட்டபட்ட கட்டடத்தை விட்டுவிட்டு மீண்டும் கோட்டைக்கே சட்டப் பேரவையையும் தலைமை-செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply