தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால்-கஸ்கர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்சி சூடு நடத்தியுள்ளனர் . இருப்பினும் இத்தாக்குதலில் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார் .

இத் தாக்குதலில் இக்பால்கஸ்கரின் பாதுகாவலர் உயிரிழந்தார். இச்சம்பவம் தெற்கு மும்பையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply