ஒசாம் பின்லாடன் கொள்ளப்பட்டதை தொடர்ந்து அல்குவைதாவின் அடுத்த தலைவராக எகிப்து நாட்டின் மாஜி போலீஸ் அதிகாரி சைபல் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அல்குவைதாவின் அடுத்த-தலைவராக அல்-ஜவாஹிரி தேர்வு செய்யப்படலாம் என்று பரவலாக கருதப்பட்டது . இந்தநிலையில் மாஜி

போலீஸ் அதிகாரி சைபல் ஆதல் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒசாமா பதுங்கியிருக்கும் இடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்தது அல் ஜவாஹிரி என்று சந்தேகிக்கப்படுகிறது . இதனை தொடர்ந்து அல் ஜவாஹிரிக்கு பதிலாக சைபல் தேர்வு-செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது .

Tags:

Leave a Reply