மத்திய-அமைச்சர் மு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் . அதே போன்று அவரது தீவிர ஆதரவாளர பொட்டு சுரேஷ் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இதனை தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது .

Leave a Reply