அமெரிக்காவின், "டைம்ஸ்-இதழ் வெளியிட்டிருக்கும் , அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கலின் பட்டியலில், முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது .

டைம்ஸ் இதழின் இந்தபட்டியலில்,முதல் இடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க நாட்டு ராணுவ-ரகசியங்களை கசிய விட்டவர்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர், ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்-சாட்டப்பட்டு, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜா. முவாம்மர் கடாபி, வடகொரியா-சர்வாதிகாரி கிம் ஜாங் – 2, இத்தாலி பிரதமர் சில்வியோ-பெர்லுஸ்கோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply