ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யபட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் நேரடி-கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால்தான் இது சாத்தியமாகிறது  என்று பாரதிய ஜனதா கருத்து கூறியுள்ளது.

பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர்  தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த-பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply