திமுக-தலைவர் கருணாநிதி-புதுதில்லிக்கு நாளை செல்கிறார் .மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது . பிரதமர் தரும் விருந்தில் திமுக,வின் சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்வார் என்றார் , புதுதில்லிக்கு நாளை செல்லயிருப்பதாகவும் அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இல்லை

என்றும் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply