இனிமேல் கவர்னர் பரத்வாஜ்க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன் என கர்நாடக முதல்வர எடியூரப்பா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்ததாவது ,

கடந்த ஒருவார காலமாக நிலவிவந்த அரசியல்-சூழ்நிலை முடிவுக்கு

வந்துள்ளது. இனி ஒரு-போதும் கவர்னருக்கு எதிராக ஒரு-வார்த்தைக்கூட பேசமாட்டேன். வளர்ச்சிப் பணிகளில் இனி முன்பை விட அதிககவனம் செலுத்துவேன். அரசியல் சாசனத்தினால் உருவாக்கப்பட்ட கவர்னர்-பதவிக்குரிய மரியாதை கொடுப்பேன் என்று தெரிவித்தார் .

Tags; எடியூரப்பா தலைமையிலான, எடியூரப்பா தலைமையிலான கர்நாடகத்தில், எடியூரப்பாவின்,·

Leave a Reply