உலகிலேயே உயரமான-கட்டிடமான துபாய் அடுக்குமாடி-குடியிருப்பில் மூன்றரை கோடி ரூ மகிப்பில் வீடு வாங்கியுள்ளார் மலையாள-நடிகர் மோகன்லால்.

துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபா எனும் பெயரில் கட்டப்பட்டு உள்ள உலகத்திலேயே உயரமான-அடுக்குமாடி குடியிருப்பில் வீடுவாங்க முடிவு செய்தவர் . துபாய் சென்று வீட்டை பார்வையிட்டு . 29வது

மாடியில் 940சதுர அடியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் வீடு அவருக்கு பிடித்திருந்தது. அதை மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் .

திருவனந்தபுரம்,கொச்சின், சென்னை ஆகிய இடங்களில் இருக்கும் இவரது வீடுகள் கலைநயதுடன் கட்டப்பட்டவை. அதேபோன்று புர்ஜ்கலிஃபா வீடும் கலை வேலைபாடுகளுடன் அமைக்கபட்டுள்ளது. ஓய்வுநாட்களை துபாயில்-கழிப்பதுதான் மோகன்லாலின் வழக்கம். ஏற்கனவே மோகன்லாலுக்கு அங்கு பங்களாஇருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply