தமிழக-அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்க்கு காரணமான-லாரியை சிபிசிஐடி போலீசார் மேற்கு வங்கத்தில் பிடித்துள்ளனர். சென்னைக்கு லாரியை கொண்டுவர போலீசார் கொல்கத்தா சென்றுள்ளனர் .

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும் சிக்கியுள்ளார். லாரி

ஓட்டுனரிடம் விபத்து தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர-விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திராவை சேர்ந்த இந்த லாரி , தூத்துக்குடியிலிருந்து சரக்கு ஏற்றிகொண்டு விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தபொழுது இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அமைச்சர், மரியம் பிச்சை, மரணத்திற்க்கு, லாரியை, சிபிசிஐடி, போலீசார், மேற்கு வங்கத்தில்

Leave a Reply