இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏஆர். ரகுமானை . இந்தி-பட இசையமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில்தர்பார், ஏஆர். ரகுமான் விருது-பெற்றதை விமர்சனம் செய்துள்ளார் .

சமீபத்தில் இஸ்மாயில்தர்பார் செய்தியாளர்களுக்கு அளித்த-பேட்டியில்,

”2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக்-மில்லினர் படத்துக்காக ஏஆர்.ரகுமான் 2விருதுகளை பெற்றது சந்தேகமாக இருக்கிறது . விளம்பரத்துகாக பணம் கொடுத்து அவர் இந்த-விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் . இது பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருந்தது இது தொடர்பாக பல்வேறு துறையினரும் இஸ்மாயிலுக்கு கடும்-எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான், தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார் . மேலும் அவர் தெரிவிக்கையில் , ஆஸ்கார் விருதுகளை யாரும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது. 3ஆயிரம் மக்களால் விருது தேர்வுநடக்கிறது. எப்படி பணம்-கொடுத்து வாங்க முடியும்” என்று கேள்விஎழுப்பினர்

ஏஆர் ரகுமானை, ஆஸ்கர் விருதுகளை, ஸ்லம்டாக் மில்லினர், ஏஆர் ரகுமான்,

Leave a Reply