இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றது தொடர்பாக,சேனல்-4′ வெளியிட்ட-வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையே’ என்று , ஐ.நா., மனிதஉரிமைகள் விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா., மனித-உரிமைகள் கமிஷனின் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில்,

இந்த கருத்து வெளியாகி இருப்பதால் , இலங்கை அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது

இலங்கையில், போர்க்குற்றம் ,சேனல்-4,ஐ நா மனிதஉரிமைகள், மனித உரிமைகள் கமிஷனின்

Leave a Reply