2ஜி ஊழலில் 2004 -முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தற்போதைய மத்திய ஜவுளிதுறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில் ; பிரதமர் 2ஜி ஊழலில் தேவையான நடவடிக்கையை எடுப்பார் என

நம்புகிறேன்.மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க-வேண்டும். தயாநிதிமாறனும் பதவிவிலகி சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார் .

Tags; தயாநிதி மாறனை, தயாநிதி மாறன்,மாறன் ஆகியோர், தயாநிதி அழகிரி,மாறன் சகோதரர்களுக்கு, தயாநிதி மாறனின்,தயாநிதி மாறனும், தயாநிதி மாறனுக்கு, மாறன் சகோதரர்கள்

Leave a Reply