அல் காய்தாவை போன்று லஷ்கர் இ தோய்பா அமைப்பு இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது .

அமெரிக்காவுக்கும் லஷ்கர் இ தோய்பா ஒரு அச்சுறுத்தல்தான் என்று-அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புச்செயலர் ஜேனட் நபோலிடானோ தெரிவித்தார்.

லஷ்கர் இ-தோய்பா ஒரு தீவிரவாத அமைப்பு.மேலும் அது அமெரிக்காவுக்கு-அச்சுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள இயலும் . இந்தியாவுக்கு நிச்சயமாக அந்த-அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கும். அல் காய்தா இயக்கத்தை போன்று நல்ல அமைப்பும், பலமும் அதற்கு உண்டு என்று ஜேனத் நபோலிடானோ தெரிவித்தார்.

 

tags; லஷ்கர் இ தோய்பா, அல் காய்தா, அல் காய்தாவை, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கும்,

Leave a Reply