இன்று ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ் ., போலீசார் மேற்கொண்ட வன்முறைகள், அத்துமீறல்கள் மிக மிக கொடூரமானது . குழந்தைகள், பெண்கள் என்று பலரும் துன்பப்பட்டனர் . கண்ணீர்-புகை குண்டு மூலமாக அப்பாவி-மக்களை அச்சுறுத்தினர். இந்த சம்பவத்தை

மகாத்மா காந்தி பார்த்திருந்தால் கதறி-அழுதிருப்பார் என்றார்.

Leave a Reply