இலங்கை வருமாறு ராஜபட்ச விடுத்த-அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு சென்றுள்ள வெளியுறவுச்செயலர் நிருபமாராவ் மற்றும் பாதுகாப்புச்செயலர் பிரதீப் குமார் மற்றும் தேசியபாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் ராஜபட்சவை சந்தித்துப் பேசினர்.

அப்போது இலங்கை வருமாறு அவர்-விடுத்த அழைப்பை பிரதமர்-மன்மோகன் சிங் ஏற்று கொண்டுள்ளதை தெரிவிக்கும் கடிதத்தை அவரிடம் தந்ததாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் பந்துலஜயசேகர தெரிவித்தார்

Tags:

Leave a Reply