மிட் டே பத்திரிகையின் பத்திரிகையாளர் ஜே தேய் மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டார்
நீண்டகாலமாக நிழல் உலக விவகாரங்கள் குறித்து அவர் எழுதிவந்தார். இந்நிலையில் அவரை நெருக்கமான இடத்திலிருந்து மர்மநபர்கள் சுட்டுள்ளதாக தெரிகிறது .

சுடப்பட்டவுடனே மும்பை மருத்துவமனையில்-அனுமதிக்கப்பட்ட இருப்பினும் அங்கு சிகிச்சை-பலனின்றி உயிரிழந்தார்.பத்திரிகையாளர் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது

Tags:

Leave a Reply