ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு-எதிராக பா.ஜ க நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளது.

வருகிற 23ந் தேதி டெல்லியில் 300இடங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா,

ஊர்வலம், கொடும்பாவி எரிப்பு, பொம்மலாட்டம், தெருமுனை நாடகங்கள் போன்றவை நடைபெறும் என டெல்லி பா.ஜ க தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார் .இதில் கட்சியின் மூத்த-தலைவர் எல்கே.அத்வானி உள்பட பல முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்

Leave a Reply