மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் யமுனை நதி தேசிய நதியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது .

பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி, உத்தரகாண்ட்டில் இருக்கும் உத்தர்காசியில் இவ்வாறு தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தனது

குடும்பத்தினருடன் மூன்று நாள் சுற்றுபயணம் செய்யவுள்ளார். கேதார்நாத், பத்ரிநாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் தரிசனம் செய்கிறார்.

Tags:

Leave a Reply