அல் காய்தா இயக்கத்தின் புதிய தலைவவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி இந்தியா மற்றும் தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல் காய்தா ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஷேக் அய்மன்-அல்-ஜவாஹிரி புதிய தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக இணையதளத்தில் கடந்த 11ஆம் தேதி அறிவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply