சமச்சீர் கல்வி என்பது மிகவும் அவசியமானது என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் பேசியதாவது ”அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ளது. அரசின் செயல்பாடுகள்-குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது. 6மாதம் சென்றால்தான்-எல்லாம் தெரியவரும்.

தேமுதிக தற்போது எதிர்கட்சி போன்று செயல்படாது ஏனெனில் தேமுதிக அதிமுகவுடன் சேர்ந்து உள்ளாட்சி-தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி-தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது . காங்கிரஸ் பல்வேறு ஊழல்-பிரச்னைகளில் சிக்கி-உள்ளது. எனவே வரும்தேர்தலில் படுதோல்வி அடையும் என்று கூறினார்.

Tags;இல.கணேசன், சமச்சீர் கல்வி, பாரதிய ஜனதா, தேசிய செயலாளர்,காங்கிரஸ்,  ஊழல் பிரச்னை, படுதோல்வி,

Leave a Reply