ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தி.மு.க. எம்பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக-இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன்கேட்டு உச்ச-நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் .

இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணையின்-போது இதுகுறித்து விளக்கம்கேட்டு சிபிஐ.க்கு உச்ச-நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ. தரப்பில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி, பிஎஸ்.சவுகான் கொண்ட பெஞ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

Leave a Reply