மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை உலக-வங்கியின் தலைமையகதிற்கு வருமாறு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகவலை மத்தியப்பிரதேச அரசு இன்று வெளியிட்டுள்து. மத்தியப்பிரதேச மாநிலத்தில்  குழந்தைகள் மற்றும்  பெண்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறித்த

அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக முதல்வர் சிவராஜ்சிங் செளஹானுக்கு இந்தஅழைப்பு விடுக்கபட்டுள்ளது.

இதுகுறித்து  உலக வங்கி நிர்வாக-இயக்குநர் என்கோஸி ஒகான்ஜோ லிவீலா, மத்தியப்பிரதேச முதல்வர்  முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு  உலக வங்கியின் ஒத்துழைபை விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாக  அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply