எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகளை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, லிட்டருக்கு டீசல் ரூ.3உயர்கிறது. எரிவாயு சிலிண்டர் ரூ50 விலை உயர்த்தபட்டுள்ளது. மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ2

உயர்த்தபட்டுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply