தமிழக முதலவர் ஜெயலலிதாவை பாஜக மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார்
போயஸ் கார்டனில் இருக்கும் முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திபின்போது முதலமைச்சராக-பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு சுஷ்மாசுவராஜ் வாழ்த்து தெரிவித்தார்
பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் இலங்கை கடற்படையால் அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கபடுவது குறித்தும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா குரல் எழுப்பும் என்று தெரிவித்தார்