தொலைபேசி திருட்டுத்தனமாக ஒட்டு கேட்கபடுவதை தடுக்க மத்தியஅரசு தனிநபர் உரிமை பாதுகாப்பு மசோதாவை உருவாக்கியுள்ளது. இம்மசோதா, அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யபடுகிறது.

இம்மசோதா மசோதாவின்படி ஒருவரது தொலைபேசி

உரையாடலை சட்டவிரோதமாக இடைமறித்து கேட்பவர்களுக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1லட்சம் வரை அபராதமும் விதிக்கபடும்.

இடை மறித்து கேட்கப்பட்ட தகவலை வெளியில் பரப்புபவர்களுகு 3ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50ஆயிரம் வரை அபராதமும் விதிக்கபடும்.

Tags:

Leave a Reply