சமையல் கியாஸ் விலை-உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில துணைத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்,

சமையல் கியாஸ் விலை ரூ. 50உயர்த்தியது ஏழைகளிடையே

வயிற்நெரிச்சலை உருவாக்கியுள்ளது . ஏற்கனவே விலை-உயர்வால் மக்கள் தவித்து கொண்டிருகிறார்கள்.

பெட்ரோலிய-நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறி மத்திய-அரசு மக்களை ஏமாற்றி வருகிறது . மானியம் மூலமாக மத்திய அரசு ரூ. 23 ஆயிரம்கோடி வழங்குகிறது. அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுகு ரூ. 4லட்சம் கோடி வருமானம்-வருகிறது. எனவே மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்

Tags:

Leave a Reply