இமயமலையில் இருக்கும் அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப்பயணம் இன்று துவங்கியது .

ஜம்முவில் இருக்கும் பகவதி நகரிலிருந்து 2096 பக்தர்கள்

அடங்கிய முதல்குழு புறப்பட்டுச்சென்றது. அமர்நாத் பனி-லிங்கத்தை தரிசிக்க இதுவரைக்கும் மொத்தம் 2,50,000 பேர் பதிவு செய்திருக்கின்றனர் என அமர்நாத் கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்தர்கள் உடனடியாக பதிவுசெய்யும் வசதியும் செய்யபட்டுள்ளது.

tags; இமயமலையில்,  அமர்நாத் குகைக், கோயிலின் , பனி , லிங்கத்தை, பக்தர்களின் புனிதப்பயணம்

Leave a Reply