மண்ணெண்ணெய், கேஸ், டீசல், விலை உயர்வை எதிர்த்து, உத்தரகண்ட் மாநில முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்

மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ், போன்றவற்றின் விலையை

கடுமையாக உயர்த்தியது. இதற்கு பாஜக மற்றும் இடதுசாரிகள் போன்றவை கடுமையாக எதிர்த்து வருகின்றன .

இந்நிலையில் உத்தரகண்ட்-மாநில முதல்வர் ரமேஷ் போக்ரியால்-நிஷாங் தலைமையில் ஏராளமான பாஜக தொண்டர்கள் நேற்று பேரணியாக வந்தனர். 4 கி மீ தூரம் நடைபெற்ற இந்த-பேரணியில், ரமேஷ் போக்ரியால் வெறும்கால்களுடன் நடந்து வந்து விலை உயர்வுக்கு எதிர்ப்பை-தெரிவித்தார்.

Tags:

Leave a Reply